Latest topics
» நீ நடந்தால் மின்சாரம் நீ ஓடினால் மின்சாரம்by janani Today at 4:04 pm
» நெருப்பில் போட்டாலும் எரியாத Canon 7D கமெராக்கள் கண்டுபிடிப்பு(வீடியோ இணைப்பு)
by janani Today at 4:01 pm
» கோவையில் மே 18-ல் பேரணி, பொதுக்கூட்டம்: சீமான்
by janani Today at 3:45 pm
» புதுக்கோட்டை இடைத்தேர்தல் : தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன்
by janani Today at 3:43 pm
» காளி மாதா பெயரில் பீர்: அமெரிக்க நிறுவனம் மன்னிப்புக் கோரியது
by janani Today at 3:40 pm
» நாடாளுமன்றத்திற்கு சென்றார் ஏ. ராசா
by janani Today at 3:39 pm
» ஈழத் தமிழர்களுக்காக நினைவுச்சுடர் : வைகோ அழைப்பு
by janani Today at 3:38 pm
» கற்பழித்ததா இந்திய ராணுவம்?
by malathi Today at 8:03 am
» நேபாள விமான விபத்தில் குழந்தை நட்சத்திரம் தருணி சக்தேவ்வும் மரணம்!
by logu Today at 7:46 am
» ஆண்களை நம்பி பெண்கள் இல்லை! காலம் மாறிபோச்சு!! சொல்கிறார் நயன்தாரா!!!
by logu Today at 7:44 am
» IPL கிரிக்கெட் HIGHLIGHTS
by logu Today at 7:43 am
» எழுச்சி பெறுமா கோல்கட்டா * இன்று மும்பையுடன் மோதல்
by logu Today at 7:32 am
» "அடாவடி' ராயுடுவுக்கு அபராதம்
by logu Today at 7:32 am
» "பிளே-ஆப் சுற்றில் டில்லி! * பஞ்சாப் அணியை வீழ்த்தி அபாரம்
by logu Today at 7:30 am
» "பிளாக்கில்' ஐ.பி.எல்., டிக்கெட் விற்பனை அமோகம்
by logu Today at 7:29 am
» ஐ.பி.எல்., சூதாட்டம்: 5 வீரர்கள் "சஸ்பெண்ட்' * சாட்டையை சுழற்றியது பி.சி.சி.ஐ.,
by logu Today at 7:27 am
» சமையல் காஸ் மானியம் படிப்படியாக "கட்!':
by logu Today at 7:25 am
» கடல்வளம் காக்க நண்டு குஞ்சுகளை சேகரித்து கடலில் விடும் மீனவர்
by logu Today at 7:23 am
» "சரத் பொன்சேகா இந்த வாரம் விடுதலை'
by logu Today at 7:21 am
» ஆதீன மடத்தில் திருநங்கைகளுக்குப் பொறுப்பு: நித்யானந்தர் தகவல்
by logu Today at 7:20 am
» எனக்கு கருணாநிதியுடன் தந்தை- பிள்ளை உறவு: மதுரை ஆதீனம் பேட்டி
by logu Today at 7:19 am
» Most Amazing Panoramic Graffiti...!
by malathi Yesterday at 8:13 pm
» சிரிப்பு............
by malathi Yesterday at 7:59 pm
» ஏர்டெல் மீது நிதிமுறைகேடு விசாரணை: பழனிமாணிக்கம் தகவல்
by malathi Yesterday at 7:50 pm
» மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோ.ராமசாமி
by malathi Yesterday at 7:48 pm
» ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது? (வீடியோ இணைப்பு)
by janani Yesterday at 5:31 pm
» அழகான கூகுள்+ கவர் போட்டோக்களை டவுன்லோட் செய்ய சிறந்த 10 தளங்கள்
by janani Yesterday at 5:29 pm
» ஜிமெயிலில் மறைந்திருக்கும் 5 நுட்பங்கள் - 2
by janani Yesterday at 5:26 pm
» ஜிமெயிலில் மறைந்திருக்கும் 5 நுட்பங்கள் - 1
by janani Yesterday at 5:26 pm
» Gmail Meter: ஜிமெயில் குறித்த புள்ளி விபரங்களை அறிந்து கொள்வதற்கு
by janani Yesterday at 5:24 pm
» அனுமதியில்லாமல் தமிழகம் செல்லக்கூடாது: ராசாவுக்கு நிபந்தனை
by janani Yesterday at 5:20 pm
» ராசாவுக்கு எதிரான வழக்கு வலுவிழக்கும்: ஜெயலலிதா
by janani Yesterday at 5:18 pm
» கொள்கைபரப்புச் செயலராக ராசா நீடிப்பார்: திமுக
by janani Yesterday at 5:16 pm
» இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ள மானியம்:
by janani Yesterday at 5:15 pm
» 2ஜி வழக்கு: ஆ.ராசாவுக்கு ஜாமீன்
by janani Yesterday at 5:14 pm
சிந்தனை களத்தின் மேலும்
வைன் குடிப்பது நல்லதுதானா?
:: மருத்துவம் :: 100 வயது வாழ
Page 1 of 1 • Share •
வைன் குடிப்பது நல்லதுதானா?

An apple a day keeps the doctor away என
மேல்நாட்டவர்கள் சொல்லுவார்கள். இதில் மருத்துவ ரீதியான உண்மை ஓரளவு
இருந்தாலும் கூட இதனைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கும் அரிதுதான்.
ஆனால் தினமும் வைன் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.
உடல் நலத்திற்காக அல்ல!

அது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர்.
வைனின் நல்ல பயன்கள்
உண்மையில் வைனின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. திராட்சை ரசம் எனப்படும் இது
புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறதாம்.
இருதயத்தைப் பாதுகாக்கிறதாம்,
வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது,
நீரிழிவு, மூட்டுவாதங்களைத் தடுக்கிறது
என இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
வைன் இவ்வாறு பல உடல்நல நன்மைகளை ஏற்படுத்துவதற்குக் காரணம் என்ன?
அதிலுள்ள எந்தப் பொருள் இவ்வாறான நன்மைகளைச் செய்கின்றன?
அதிலுள்ள மதுவம் எந்தவித நன்மையையும் செய்யவில்லை என்பதை முதலிலேயே
தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். ஆனால் மதுவத்தை தவிர ஏராளமான ரசாயனப்
பொருட்கள் இயற்கையாகவே அதில் அடங்கியுள்ளன. அவற்றில் சிலதான் உடலுக்கு
ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன.
வைனில் உள்ள மதுவல்ல காரணம்
ரெஸவெடரோல் triglyceride அளவை அதிகரிப்பதாகத் தெரிகிறது. எனவே ரைகிளிசரைட் அளவு அதிகமுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.

உதாரணமாக நீரிழிவு நோயாளருக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு வைன் ஏற்றதல்ல.
கபாலக் குத்து எனப்படும் (Red wine) அருந்தியதும் பலருக்கு காபலக் குத்து பட்டென வந்துவிடுகிறது.

வைன் உடலிலுள்ள பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால்
மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும்
நல்லதல்ல.
வைன் என்பது உண்மையில் ஒரு மது.
மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.
உதாரணமாக ஒரு கிராம் மாப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது.
அதேபோல ஒரு கிராம் புரதத்திலும் 4 கலோரிகள் இருக்கிறது.
ஆனால் ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது.
இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.
எடை அதிகரித்தால் ஏற்படும் நோய்கள் அனேகம்.
எவ்வாறு அருந்துவது
இந்த ரெஸவெடரோல் உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்பட்டு ஈரலில் மாற்றங்களுக்கு ஆட்பட்டே எமது இரத்தச் சுற்றோற்டத்தை அடைகிறது.
அதாவது ஒருவர் வைன் குடிக்கும்போது உட்கொள்ளும் ரெஸவெடரோல் முழுமையாக
இரத்தத்தை அடையாது. இதனால் அதிலிருந்து கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகள்
முழுமையாக குடிப்பவருக்குக் கிடைப்பதில்லை.
ஆனால் குடலை அடையும் முன்னர் வாயிலுள்ள மெனசவ்வுகளால் உறிஞ்சப்படும் ரிசவஸ்டரோல் முழுமையாக இரத்த ஓட்டத்தை அடைகிறதாம்.
அதாவது வைனை பக்கெனக் குடித்து முடிக்காமல் வாயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிப்பதால் சேதாரமின்றி இரத்தத்தை அடைகிறது.
இன்னொரு விடயம் சிவத்த வைன், நிறமற்ற வைனைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.

காரணம் என்னவெனில் சிவத்த வைன் உற்பத்தியின் போது திராட்சையின் தோல்
நீண்ட நேரம் அகற்றப்படாது இருப்பதால் வைனில் ரெஸவெடரோல் செறிவு அதிகமாக
இருப்பதே ஆகும்.

ஆனால் நிறமற்ற வைன் உற்பத்தியின் போது புளிக்க விடு முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது.
வைன் குடிப்பது அவசியமா?
மீண்டும் வைன் குடிப்பது நல்லதா எனக் கேட்கிறீர்களா?
நீங்கள் எற்கனவே தினமும் வைன் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை.
ஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே வைன் அருந்தலாம்.
ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை
மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து
சேரும்.

வழமையாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக வைன் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.
வைன் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது.
அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து
தாராளமாகப் பெறலாம்.
வைன் அருந்துவது அவசியம்தானா என்று இப்பொழுது நான் உங்களைக் கேட்கிறேன்.
என்ன சொல்லப் போகிறீர்கள்?
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Admin- வலை நடத்துனர்

- Posts: 3524
Join date: 02/01/2010

:: மருத்துவம் :: 100 வயது வாழ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








All Softwares